வெள்ளி, 11 செப்டம்பர், 2009

உலகை மாற்றிய 11.09.2001



இன்று 11.09.2009 எட்டு வருடங்கள் கடந்து நிற்கும் ஜனநாயகத்தின் வெற்றி வருடத்தில் உள்ள ஒரு துக்க நாள்
இது தரித்திரம் பிடித்த நாளா இல்லை சரித்திரம் படைத்த நாளா?

பலருக்கு படிப்பினை தந்த நாள் சிலருக்கு விடியாமல் போவதற்காய் விடிந்தநாள்.தொடர்கதைகளாய் இருந்த பலதை முடித்திட வழி வகுத்த நாள்.
வான் அளாவ பாச்சப்பட்டஒளி கொண்டு அனுஸ்டிக்கப்பட்ட நினைவு தினம்


ஆனாதைகள் அனாதைகள் ஆகவும் பொய்யர்கள் பலர் வெல்லவும் வந்த நாள்.
பயங்கரவாதிகள் எனச் சொல்லப்படுவொர் புறக்கணிக்கப்பட அதற்கான ஆதாரம் தேடாமலே அழிக்க சட்டம் இடம் கொடுத்த நாள்.
இன்றுதான் செப்ரெம்பர் 11.அமெரிக்கா மறக்காத நாள்.இன்று பலரை மறக்க முடியா துன்பத்தில் இட்டுச் சென்றநாள்.
செப்ரெம்பர் 11 2001 அன்று 11.05 அமெரிக்க நேரம் அது.எட்டு ஆண்டுகள் தாண்டியும் புஸ்ஸினால் பலர் தண்டிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள் பாப்போம் ஒபாமா காப்பாற்றுவாரா என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக